Students at school

img

பெருந்துறை அருகே பள்ளியில் சாதிப்பாகுபாடு மாணவர்கள் ஆட்சியரிடம் புகார்

பெருந்துறை அருகே அரசு பள்ளியில் சாதி பாகுபாடு காட்டும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர்.